ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் முக்கிய அறிவிப்பு! நாளை மாலை 6மணிக்கு!!!

ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் ஐயங்கரன். இப்படத்தில் மஹிமா நம்பியார் ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் டீசர் தயாராகி உள்ளது. இதை சர்க்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ளார். அவர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 100%காதல், 4ஜி, சர்வம் தாளமயம், ஜெயில் என வரிசையாக படங்கள் … Read more

மெர்சலின் வசூலை விட சர்காரின் வியாபாரம் அதிகமாம்!! விண்ணைமுட்டும் சர்கார் சாதனைகள்!!!

சென்ற வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் ரிலீசான மெர்சல் திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை செய்தது. இந்த திரைப்படம் உலகம் முக்குவதும் மொத்தம் சுமார் 250 கோடி வசூல் செய்தது. இந்த வருட தீபாவளி அன்று தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வெளிவரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தின் டீசர் பாடல்களென எல்லாம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சாதனைகளை செய்து வருகிறது. இப்படத்தின் … Read more

சர்காருக்கு இந்த முறை எங்களால் விளம்பரம் கிடைக்காது! BJP பிரமுகர் பளீர்!!

தளபதி விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவ்கியுள்ள.திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இசைவெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பற்றி நிறைய பேசினார். அதற்க்கு பதிலளிக்கும் விதமாக BJP பிரமுகர் எஸ்.ஆர்.சேகர் கூறுகையில், ‘சர்கார் ஓர் ஊசிப்போன படம். இம்முறை எங்களால் எந்த வித விளம்பரமும் கிடைக்காது அதனை நாங்கள் சீண்டகூட மாட்டோம் என மிகவும் காட்டமாக பதிலளித்தார். இது விஜய் ரசிகர்களை மிகுந்த கோபபடுத்தியுள்ளது. DINASUVADU

இதனால் தான் சர்காரில் நான் பாடவில்லை! விஜய் ஓபன் ஸ்பீச்!!

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் சய்கார் தீபாவளிக்கு வர இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமாக தன் படங்களில் பாடும் விஜய் இப்படத்தில் பாடவிலாலை. இதனை பற்றி கேட்கையில், ரகுமான் சார் என்னை ஓர் பாடல் பாட அழைத்தார். ஆனால் அந்தபாடல் ஹை பிட்சில் இருந்ததால் என்னால் பாட முடியவில்லை அவரது ரெகார்டிங் ஸ்டூடியோவிற்கு சென்று அசிங்கபடகூடாது … Read more

தளபதியின் குட்டிக்கதை! சர்கார் அரசியல்!! விஜயின் அதிரடி பேச்சு!!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். விஜய் தனது மேடை பேச்சுகளில் எப்போதும் ஓர் குட்டி கதை ஒன்றை கூறுவார். அதேபோல நேற்றும் தளபதி விஜய் பேசுகையில் ஓர் மன்னர் கதையை கூறினார். அதாவது , ஓர் நாட்டில் ஓர் மன்னர் இருந்தார் அவர் ஒரு நாள் சாப்பிடுகையில் உப்பு குறைவாக இருந்தது … Read more

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?!

தளபதி விஜய் A.R.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள விஷால்,நாசர் ஆகியோர் வருகின்றனர். தற்போது வந்த தகவலின் படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஆடியோ விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார் என தெரிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட … Read more

சர்கார் இசைவெளியீட்டு விழாவில் தமிழர்களுக்கு இசைப்புயல் தரும் சர்ப்ரைஸ்!

தளபதி விஜய் -ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் இசை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் ஏ.ஆர்.ரகுமான் தமிழர்களின் பாரம்பரிய இசை பற்றியும், அதன் வரலாற்று பிண்ணனி பற்றியும் வீடியோ தொகுப்பை வெளியிட உள்ளார். DINASUVADU

வெளியானது சர்காரின் ட்ராக் லிஸ்ட்!

தளபதி விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா நாளை பிரமாண்டமாக வெளியாக உள்ளது. தற்போது இதன் பாடல் விவரங்கள் வெளியாகியுள்ளது. DINASUVADU

செம ஸ்டைலாக வெளியான தளபதியின் மூன்றாவது லுக்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தினை SUN பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் விஜயின் லுக் செம மாஸாக இருந்தது. இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முன்றாவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இன்னும் ஸ்டைல் ஆக தளபதி இருக்கிறார். அதனை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து … Read more

சிம்டாங்காரன் வெளியாகி சாதனைகள் செய்தாலும் ரசிகர்களுக்குள் இருக்கும் வருத்தம்!

திங்களன்று மாலை தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் இருந்து சிம்ட்டாங்காரன் என்ற  ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி இருந்தது. இது வெளியான சில மணி நேரத்தில் தளபதி ரசிகர்களால் பல சாதனைகளை செய்தது. ஆனாலும் இந்த பாடல் அதிகமாக விஜய் ரசிகர்களால் விரும்பபடவில்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்க்கு பாடலின் வரிகள் புரியாதபடி அமைந்திருந்தன. அதிலும் மியூசிக் இது ரகுமான் இசையா என சந்தேகிக்கும் வகையில் அமைந்திருந்தன. இதில் சில ரகுமான் ரசிகர்கள், அவர் பாடலை … Read more