ரூ.11,700 க்கு 43 இன்ச் ஃபுல் HD ஸ்மார்ட் டிவி.. மிரள வைத்த சியோமி நிறுவனம்!

இந்தியாவில் தலைசிறந்த ஸ்மார்ட் டிவி என பெயர்பெற்ற சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு ஒரு டிவியை கொண்டுவரவுள்ளது. சியோமி நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன் சீனாவில் Mi TV E43K எனும் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது. அங்கு அதன் விலை, 1,099 CNY ஆகும். (அதாவது இந்திய மதிப்புப்படி 11,700 ரூபாய் ஆகும்) 43 இன்ச் கொண்ட அந்த டிவிஆனது, சீனா சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த … Read more