விண்வெளியில் 6 ஆண்டுகள் சேமித்த விந்தணு மூலம் பிறந்த 168 எலிக்குட்டிகள்..!

6 ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையத்தில் சேமித்து வைக்கப்பட்ட விந்தணு மூலமாக 168 எலிக்குட்டிகள் பிறந்துள்ளன. ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர் டெருஹிகோ வாகயாமா மற்றும் இவரது குழுவும் விண்வெளியில் கதிர்வீச்சால் உயிரணுக்களில் மரபணு மாற்றம் ஏற்படுமா என்பதை பரிசோதிக்க முயற்சி எடுத்துள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு 3 பெட்டிகளில் 48 குப்பிகளில் எலிகளின் விந்தணுக்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த விந்தணுக்கள் உறைந்த மற்றும் உலர்ந்த நிலையில் அனுப்பியுள்ளனர். விண்வெளியிலிருந்து வரும் இந்த உயிரணுக்கள் … Read more