லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய்! வைரலாகும் புகைப்படங்கள்!

ThalapathyVijay

நடிகர் விஜய் தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று இரவு கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தயாரிப்பாளர் லலித் குமார் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெற்று லலித்திற்கு பெரிய அளவில் லாபத்தை கொடுத்துள்ளது. இதிலும் லலித் குமார் கடைசியாக விஜய்யை வைத்து தயாரித்திருந்த லியோ படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து … Read more