இளசுகளை சீண்டும் கருப்பு உடையில் போஸ் கொடுத்திருக்கும் ரேஷ்மா!

Reshma Pasupuleti black

பாக்கியலட்சுமி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, நுணுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து சிரிக்க வைக்கும் திறமை கொண்ட இவர், திரைத்துறையில்ரியால்டி ஷோ மற்றும் பிக் பாஸ் போன்றவற்றில் பங்கு பெற்றுள்ளார். இவருக்கு பெரிய கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும்,வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற காப்பாத்திரத்தில் மிகவும் பிரபலமானார். அதன் பின், சிறு சிறு படங்களில் சில வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக 2023 … Read more