அந்த மாதிரி காட்சியில் தயக்கம்…’எனக்கில்ல ஹீரோக்கு’! ரியா சுமன் ஓபன் டாக்!!

Riya Suman

Riya Suman மன்மத லீலை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரியா சுமன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஹிட்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரியா சுமன் கலந்து கொண்டிருந்தார். read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!! அந்த பேட்டியில் ஹிட்லர் படத்தில் நடித்த … Read more