விஜயகாந்த் மகனுடன் நடிக்க தயார்: ராகவா லாரன்ஸ்.!

Vijayakanth - Raghava Lawrence

நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன, நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அந்த வகையில், நடிகர் லாரன்ஸ் தனது தாயாருடன்சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதோடு, விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்றிருந்தார். அப்போது, விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுக்கு உதவ வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதனையேற்று சண்முகப் பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தில் … Read more