அறிமுகமானது சாம்சங் கேலக்சி 20, 20+ மற்றும் அல்ட்ரா மாடல்கள்… இதன் விலையும் இதன் வசதிகளும் இதோ உங்களுக்காக…

சத்தம் இல்லாமல் சாதனைபுரிந்து வரும் சாம்சங் நிறுவனம் தற்போது தனது புதிய மாடலையும் அதன்  விலையையும் அறிவித்துள்ளது. இதில், சாம்சங் கேலக்ஸி எஸ்20 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே மற்றும் கிளவுட் புளூ நிற வேரியண்ட் இதன் விலை ரூ. 66,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே, காஸ்மிக் பிளாக் மற்றும் … Read more