T20 போட்டியில் இவர்தான் உலகிலேயே சிறந்த சுழற்பந்துவீச்சாளர்..!!-சச்சின் புகழாரம்..!!

ஐதராபாத் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை, சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார். இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நேற்றைய போட்டியில் கொல்கத்தாவை, ஐதராபாத் அணி வீழ்த்தியது. இந்த வெற்றியில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுக்கு பெரும் பங்கு உள்ளது. அவரை பாராட்டியுள்ள கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், ரஷீத் கான் நல்ல சுழற்பந்துவீச்சாளர் என்பது தமக்கு தெரிந்த ஒன்று தான் எனக் கூறியுள்ளார். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டைப் பொருத்தவரை அவர் … Read more