ஷங்கர் மகள் திருமணம்…விஜய் இல்லாமல் தனியாக வந்த மனைவி சங்கீதா!

vijay - sangeetha

Vijay Wife: இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரல். பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர், தருண் கார்த்திகேயன் திருமணம் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. நேற்றையை தினம் காலை நடந்து முடிந்த திருமணத்திலும், மாலையில் நடந்த வரவேற்பிலும் தமிழ் திரை நட்சத்திரங்களை தாண்டி மல்லு மற்றும் பொலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்ட நிலையில், இதில் நடிகர் விஜய்யின் மனைவி கலந்து கொண்டதாக தெரிகிறது. … Read more

என் அம்மா தப்பானவர்.. சகோதரர்கள் குடிகாரர்கள்.! 15 வயதில்..?கண்ணீர் விட்டு வருந்திய நடிகை சங்கீதா.!

கடந்த 2003-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இதனை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்தும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் சங்கீதா நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில் தனது அம்மா தப்பானவர் என சோகத்துடன் பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார். இது குறித்து சோகத்துடன் பேசிய அவர் ” குடும்ப சூழல் … Read more