கேப்டன் மில்லர் படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

captain miller ott release date

தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான கேப்டன் மில்லர் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர்  இயக்குனர் அருண்மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவ ராஜ்குமார், எட்வர்ட் சோனென்ப்ளிக், சுந்தீப் கிஷன், அதிதி பாலன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த … Read more