முகப்பருவால் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் இருக்கிறதா?இந்த பேஸ்ட் ஒன்று போதும் கரும்புள்ளிகள் மறைய..!

முகப்பருவால் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் இருந்தால் இந்த ஒரு பேஸ்ட்டை செய்து பயன்படுத்தி வாருங்கள். தற்போது உள்ள காலத்தில் இளம் வயதிலேயே முகத்தில் பருக்கள் வருகிறது. அதனை தெரியாமல் கிள்ளி விடுவதால் அதன் தழும்பு மறையாமல் கருப்பு திட்டாக இருக்கும். இது போல் இருக்கும் கரும்புள்ளிகளை எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நீக்க முடியும். இந்த பேஸ்ட் செய்வதற்கு தேவையான பொருட்கள் வெந்தயம்-2 ஸ்பூன், அரிசி மாவு-1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள்-1/2 ஸ்பூன், வைட்டமின் இ … Read more