எலும்புகளை வலுவாக்க இந்த உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள்..!

எலும்புகளை உறுதியாக்க இந்த உணவுகளை சேர்த்து கொண்டாலே போதும். மனிதன் நடக்க, ஓட, வேலை செய்ய, சாப்பிட என அனைத்திற்கும் உடலில் உள்ள எலும்பு பயன்படுகிறது. அந்த எலும்பு உறுதியாக இருந்தால் தான் நாம் வலிமையாக இருக்க முடியும். இல்லையெனில் எந்த வேலை செய்யவும் நம்மால் இயலாது. உடல் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் உடலில் உள்ள எலும்புகளில் வலு குன்றி போய் இருக்கும். இதனை சரி செய்ய நமது உடலில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள், இரும்பு, … Read more