அவதார் 2 படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் பார்க்கலாம் வாங்க…!

இயக்குனர் ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரூன் சிசி இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய விமர்சனத்தை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்த திரைப்படம் அவதார். அதுமட்டுமின்றி, 3 ஆஸ்கர் விருதுகளை இந்த படம் அள்ளியது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவதார் 2 திரைப்படத்தை பார்க்க அணைத்து சினிமா ரசிங்கர்களும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் இன்று படம் உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த … Read more