துக்ளக் தர்பார் “அண்ணாத்தேசேதி” பாடல்.!

துக்ளக் தர்பார் அண்ணாத்தேசேதி என்ற பாடலை படக்குழு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பிரசாத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். அரசியல் சம்பந்தப்பட்ட இந்த படத்தின் அப்டேட் குறித்து வெளியான தகவல் … Read more