யாஷிகாவின் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம்.!

யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான யாஷிகா தற்போது பிக்பாஸ் பிரபலமான மகத்துடன் இணைந்து இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியான உடைகளை அணிந்து பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகிறார்.

இந்த நிலையில்,தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அட்டகாசனமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.