சிம்பு -45! ஸ்டூடியோ கிரீன் வெளியிட்ட பிரமாண்ட அறிவிப்பு!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், தற்போது மெகந்தி சர்க்கஸ் எனும் படத்தை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் Mr.லோக்கல் எனும் படத்தையும் தயாரித்து உள்ளது. இப்படம் மே 17இல் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் சிம்புவின் 45வது படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக்கும் உடன் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரமாண்டமாக ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க உள்ளது. இப்படத்தை நார்தன் என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இப்படத்தில் மதன் கார்க்கி பாடல்களை எழுத உள்ளார். இப்படம் பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment