வாக்குவாதத்தில் பதில் தெரியாதவர் ஷிவானி.!

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டினுள் நுழையும் நிலையில் வீட்டினுள்ள சக போட்டியாளர்களுக்கு பல வகையிலான பட்டங்களை வழங்குகிறார் .அதில் என்ன தேடலில் அவர் இருக்கிறார் என்று தனக்கு தெரியவில்லை என்று கூறி ரியோவிற்கும், வாக்குவாதத்தில் பதில் தெரியவில்லை என்றால் அது ஷிவானி என்றும்,இத பண்ணாத ,இத பேசாத என்று கூறுவது அர்ச்சனா என்று அனைத்து சக போட்டியாளர்களுக்கும் பட்டங்களை வழங்கியுள்ளார்.தற்போது அந்த புரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.