தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியே இந்த ராக்கர்ஸ் தான். இவர்கள் பண்ணும் அட்டூழியம் தமிழ் சினிமாவில் பல நஷ்ட ஈடுகளை ஏற்படுத்துகிறது.
திரைக்கு வந்து ஒருசில நாட்களிலேயே இவர்கள் படங்களை திருடி இணையத்தில் வெளியிட்டு விடுகின்றனர். இதனை தடை செய்ய பல முயற்சிகளை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்தும், எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
இந்நிலையில் வரும் தீபாவளி அன்று சர்க்கார் படமானது வெளியாகவுள்ளது. இதனையடுத்து படம் திரையிட்டு முதல் நாளே படத்தை இணையத்தில் வெளியிடப்போவதாக சவால் விட்டுள்ளனர்.
source : tamil.cinebar.in
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…