, ,

முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய சசிகலா…!

By

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட சசிகலா.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கிறித்துமஸ் விழா கொண்டாடப்பட்ட நிலையில், இந்த விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த கிறிஸ்துமஸ் விழாவில் வி.கே.சசிகலா அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில், சசிகலா அவர்கள் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய நிலையில், முதியவர்களுக்கு இனிப்பு, புத்தாடைகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.

Dinasuvadu Media @2023