சர்க்கார் பட இயக்குனர் மீது புகார்…..!!!!

சர்க்கார் பட ஐ யக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் மீது, சர்க்கார் படத்தில் அரசுக்கு எதிரான குற்றத்தை விதைத்து இருப்பதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சர்க்கார் படத்தில் இடம் பெற்றுள்ள இலவச பொருட்களை மக்கள் எரிப்பது போன்ற காட்சி அரசை இழிவுபடுத்துவது போன்று உள்ளதாக கூறியுள்ளார்.