தனுசு ராசி காரர்கள் தற்போது நீண்டகாலமாக ஏழரை சனியால் பாதிக்க பட்டு ஜென்ம சனி காலகட்டத்தை உடைய தனுசு ராசி காரர்கள் வரும் ஜனவரி 2020 ஆண்டு ஏழரை சனியின் தாக்கம் குறையும். மேலும் ஜென்ம சனியில் இருந்து தனுஷ் ரசிகர்களுக்கு பாத சனி ஆரம்பித்து விடும்.
இப்போது இருப்பது போல் மிக பெரிய பிரச்சனைகள் வராமல் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். மேலும் பல எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்கி கொள்வது போன்ற நிகழ்வுகளும் நடக்கும். ஏழரை சனி நடப்பதால் இந்த காலம் முழுவதும் சிறிய சிறிய தடங்கல்கள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கும்.
இந்த பிரச்சனைகளில் இருந்து விடு பட தொடர்ந்து இறைவனை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.மேலும் கால பைரவரை வழிபடுவது மிகவும் நல்லது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…