மாநில தேர்தல் ஆணைய செயலாலர் மாற்றம்.!

மாநில தேர்தல் ஆணைய செயலாலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின்  செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார் இந்த பதவியுடன்  கூடுதலாக பேரூராட்சிகள் இயக்குனர் பொறுப்பையும் தொடர்ந்து எஸ்.பழனிசாமி  கவனிப்பார் என்று அரசு தகவல் அறிவித்துள்ளது.

author avatar
kavitha