புபோனிக் பிளேக் அச்சத்தில் சீனாவின் மார்மட் வேட்டையை தடை செய்த ரஷ்யா!

புபோனிக் பிளேக் அச்சத்தில் சீனா ரஷ்ய எல்லையில் வேட்டையாடக்கூடிய

By Rebekal | Published: Jul 08, 2020 03:28 PM

புபோனிக் பிளேக் அச்சத்தில் சீனா ரஷ்ய எல்லையில் வேட்டையாடக்கூடிய மார்மட் எனும் விலங்கை பிடிப்பதை ரஷ்யா தடை செய்துள்ளது.

உலகம் முழுவதிலும் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் தனது வீரியத்தையே குறைத்து கொள்ளாத நிலையில், தற்பொழுது சீனாவின் முக்கியமான பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் புபோனிக் பிளேக் எனும் நோய் பரவி வருகிறது.

எனவே மங்கோலியா மற்றும் சீனா ரஷ்யாவின் எல்லைகளில் மார்மட் எனும் கொரிதுண்ணி விலங்கை வேட்டையாடுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. ஏதேனும் இடத்தில் இந்த மர்மர்ட்கள் இறந்து கிடந்தால் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc