தமிழகத்தில் ஒருநபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி குறைப்பு .!

தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைப்பு.

தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஒருநபர் அட்டைக்கு 12 கிலோவில் இருந்து 7 கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோவில் இருந்து 12 கிலோவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk