DCvRR :டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் !

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  53-வது ஐபில் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி  டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா  மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி அணி வீரர்கள்:ஷிகார் தவான், ப்ரித்வி ஷா, ஷ்ரியாஸ் ஐயர்(கேப்டன் ) , ரிஷாப் பன்ட், ஷெர்ஃபேன் ரூதர்போர்ட், கொலின் இங்ராம், ஆக்ஸார் படேல், போல்ட் , பால் , அமித் மிஸ்ரா,இஷாந்த்  ஆகியோர் இடம் பெற்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: அஜிங்கியா ரஹனே(கேப்டன்), சோதி, சஞ்சு சாம்சன் ,லிவிங்ஸ்டன் , ஸ்டீவன் ஸ்மித், பராக், ஸ்டூவர்ட் பின்னி, லொம்ரர் , கோபால், கெளதம் , வருண் ஆரோன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Comment