டிசம்பர் 14 , 15 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு …!சென்னை வானிலை ஆய்வு மையம்

 டிசம்பர் 14 , 15 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது  என்று சென்னை   வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை   வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை.டிசம்பர் 14 , 15 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது  என்றும்  சென்னை   வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment