நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு.!

நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக அக்டோபர் 1 முதல் நாக்பூர் பல்கலைக்கழகம் மொபைல் செயலி மூலம் இறுதி ஆண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்தது. இதில், சுமார் 78,000 மாணவர்கள் தேர்வு  எழுத உள்ளனர் என்று பல்கலைக்கழக தேர்வு வாரியம் தெரிவித்தது.

இந்நிலையில், 13 பேரில் ஆசியர்களை தவிர்த்த ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ராஷ்டிரசாந்த் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு ஆன்லைன் தேர்வுகள் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த ஊழியர்கள் செப்டம்பர் 24 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.