வீடியோ: தோனியை பின்னால் வைத்துக்கொண்டு பாண்டியா அடித்த வெறித்தனமான ஹெலிகாப்டர் ஷாட்!

  • ஐபிஎல் தொடர்களில் சமீபகாலமாக ஹர்திக் பாண்டியா ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார்
  • தோனியை பின்னால் விக்கெட் கீப்பராக வைத்துக் கொண்டு அவருக்கு முன்னால் நின்று அவரைப் போலவே வெறித்தனமான ஹெலிகாப்டர் ஷாட் அடித்துள்ளார்

மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையேயான போட்டியில் ஹர்திக் பாண்டியா ஒற்றை ஆளாக ஆட்டத்தையே மாற்றியுள்ளார். கடைசி 2 ஓவர்களில் ருத்ர தாண்டவம் ஆடிய அவர், 8 பந்துகளில் 25 ரன் குவித்தார் . இதில் ஒரு பவுண்டரி 3 சிக்சர்களும் அடங்கும்

குறிப்பாக 20 ஓவரில் நான்காவது பந்தில் தோனியை போலவே வெறித்தனமாக ஹெலிகாப்டர் ஷாட் விளாசினார். இந்த பந்து 100 மீட்டருக்கு அப்பால் சென்று விழுந்தது.

அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

 

author avatar
Srimahath

Leave a Comment