அக்மல் விளையாட தடை விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.!

  • பாகிஸ்தான் அணி வீரர் உமர் அக்மல் மீது லஞ்ச குற்றச்சாட்டு புகார் எழுந்து நிலையில்அது குறித்து உமர் அக்மலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
  • இதனால் அக்மல் அனைத்து வகையான போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான உமர் அக்மல் மீது லஞ்ச குற்றச்சாட்டு புகார் எழுந்து நிலையில் தற்போது அது குறித்து உமர் அக்மலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விசாரணை முடியும் வரை அக்மல் அனைத்து வகையான போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.

பாகிஸ்தானில் விரைவில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணியில் அக்மல் இடம்பெற்று இருந்தார்.இதையெடுத்து அக்மலுக்கு பதில் மாற்று வீரரை சேர்த்துக்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்துள்ளது.

அக்மல் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 16 டெஸ்ட் , 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu desk

Recent Posts

நேற்று சற்று குறைந்த தங்கம் விலை இன்று கிடுகிடுவென உயர்வு.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

3 mins ago

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

3 hours ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

4 hours ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

11 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

17 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

18 hours ago