உலக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் கேப்டன் இல்லாத அணி அறிவிப்பு!

வரும் மே 30ஆம் தேதி தொடங்க உள்ள உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து இந்தியா விற்கு போட்டியாக 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது இதில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இடமளிக்கப்படவில்லை மேலும் இந்த அணியின் கேப்டன் யார் என்று தெரிவிக்கப்படவில்லைபக் ஸ்ஃஔட் வ்க்2019

 

பாகிஸ்தான் அணி விவரம்

  1. சர்பராஸ் அகமது
  2. அபித் அலி
  3. பாபர் அசாம்
  4. பஹிம் அஷ்ரப்
  5. பகார் ஜமான்
  6. ஹரிஸ் சோஹேல்
  7. ஹசன் அலி
  8. இமத் வாசிம்
  9. இமம்-உல்-ஹாக்
  10. ஜூனத் கான்
  11. முகமது ஹபீஸ்
  12. ஷபாத் கான்
  13. ஷஹீன் ஷா அப்ஃரிதி
  14. சோயிப் மாலிக்
author avatar
Srimahath

Leave a Comment