பாலியல் வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்…!!! நடிகர் ரஜினிகாந்த் பேட்டி…!!!

விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொது, பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும். மேலும் பணமதிப்பிழப்பு ரத்து திட்டத்தை அமலாக்கிய முறை தவறாக உள்ளது என்றும் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment