நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவை தற்போது கலக்கி கொண்டிருக்கும் நடிகை.இவர் கைவசம் பல திரைப்படங்கள் உள்ளது.இந்நிலையில் இவரும் இவரது கணவர் நாகசைதன்யாவும் இணைந்து நடித்த படம் “மஜிலி ” இந்தப்படம் தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை சமந்தா “யூ-டர்ன்” ரிமேக் படத்தில் நடித்துள்ளார்.அந்த படம் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீ நாத் கன்னட மொழியில்நடித்து  ஹிட் ஆகிய படமாகும்.இதையடுத்து ஷ்ரத்தா ஸ்ரீ நாத் சமந்தாவின் “யூ-டர்ன்” தமிழ் ரிமேக் படத்தை முழுசாக பார்க்க முடியாது. அதனை முழுசாக  பார்க்க முயற்சி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.இதனை கேட்ட சமந்தா ரசிகர்கள் மிகவும் கடுப்பாகி விட்டார்களாம்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here