உச்சநீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ரபேல் விவகாரத்தில் மோடியை விமர்சனம் செய்ததற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  பிரதமர் மோடியை ” திருடன் ” என விமர்சித்ததாக பாஜக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து ஏப்ரல் 22-ம் தேதிக்குள் பதிலலிக்குமாறும் தெரிவித்துள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here