தமிழகத்தில் நோட்டா வாங்கிய வோட்டு எத்தனை தெரியுமா?

நடந்து முடிந்த மக்க்ளைத் தேர்தலில் தமிழத்தில் மட்டும் நோட்டா வாங்கிய வோட்டுக்களின் எண்ணிக்கை 5,41,150 ஆகும். இது ஒட்டு மொத்த வாக்குப்பதிவில் 1.8 சதவீதம் ஆகும்.கடந்த 2014ம் ஆண்டு வாங்கிய வோட்டுகளின் எண்ணிக்கையை விட அதிகம்.

கிருஷ்ணகிரி,சேலம்,கோவை,திருப்பூர்,சிதம்பரம் ஆகிய 20 தொகுதிகளில் நோட்டா அதிக வோட்டுக்களை பெற்றுள்ளது.சில இடங்களில்  நோட்டா நான்காம் இடங்களை பெற்றுள்ளது என்பது குடுப்பிடத்தக்கது.

Leave a Comment