Tokyo Olympics:ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய நைஜீரிய ஸ்ப்ரிண்டர் ஒகாக்பரே- க்கு ஒலிம்பிக்கில் தடை

2008 ஒலிம்பிக்கின் நீளம் தாண்டுதல் வெள்ளிப் பதக்கம் வென்ற நைஜீரிய ஸ்ப்ரிண்டர் தற்காலிகமாக ஒலிம்பிக்கிலிருந்து இடைநீக்கம்.

டோக்கியோ: நைஜீரிய ஸ்ப்ரிண்டர் மற்றும் 2008 ஒலிம்பிக்கின் நீளம் தாண்டுதல் வெள்ளிப் பதக்கம் வென்ற பிளெஸ்ஸிங் ஒகாக்பரே ஊக்கமருந்து  மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் தற்காலிகமாக ஒலிம்பிக்கிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக தடகள ஒருமைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.

32 வயதான இவர், 200 மீ மற்றும் நீளம் தாண்டுதலில் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்று தனது நான்காவது ஒலிம்பிக்கில் போட்டியிடுகிறார், சனிக்கிழமை அரையிறுதிக்கு தகுதிபெற்று தனது 100 மீ ஓட்டப்பந்தையத்தில்  11.05 வினாடிகளில் வென்றார்.இதனைத்தொடர்ந்து  அவர் 200 மீ மற்றும் 4X100 மீ ரிலே ஆகியவற்றில் போட்டியிட இருந்தார்.

இந்நிலையில் ,ஜூலை 19 அன்று நடந்த போட்டிக்கு வெளியே நடந்த சோதனையில் அவர் நேர்மறையான முடிவு வந்துள்ளதால் , சனிக்கிழமையன்று அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக என்று தடகள ஒருமைப்பாடு அமைப்பு ( AIU) தெரிவித்துள்ளது.

Dinasuvadu desk

Recent Posts

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

2 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

2 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

3 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

3 hours ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake வீடியோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

3 hours ago

தினமும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…

4 hours ago