நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை..!திரைக்கு வருகிறது இந்நாளில்

நடிகர் அஜித் தற்போது  நடித்து வரும் படம் நேர்கொண்ட பார்வை இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர்  போனிகபூர் தயாரித்துள்ளார்.படத்தை இயக்குநர்  விநோத் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில்  நாயகியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்து உள்ளார்.படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிடப்பட்டது.இந்நிலையில் படம் எப்பொழுது வெளிவரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு செய்தி வந்துள்ளது.
படம் ஆகஸ்ட் மாதம்  10  தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் , இப்பொழுது படத்தை ஆகஸ்ட் 1 ம் தேதியே வெளியிட  படக்குழு முடிவு செய்து        உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

author avatar
kavitha