மதுரையில் சர்வதேச இதய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது…!!!

செப்டம்பர் 29-ம் தேதி சர்வதேச இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ஒரு வார கால விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி நடந்து வருகிறது. இதனையடுத்து மதுரை ரயில் நிலையம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சிகப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் எஸ்.குருசங்கர் அவர்கள் பேசியதாவது, மக்கள் மத்தியில் இதயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment