உயிரிழந்த மனைவிக்கு தத்ரூபமாக மெழுகு சிலை அமைத்த அன்பு கணவர்!

உயிரிழந்த மனைவிக்கு தத்ரூபமாக மெழுகு சிலை அமைத்த அன்பு கணவர்!

  • wife |
  • Edited by leena |
  • 2020-08-11 08:14:12

உயிரிழந்த மனைவிக்கு தத்ரூபமாக மெழுகு சிலை அமைத்த அன்பு கணவர்.

கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொப்பல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பதாக சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கிருஷ்ணன் புதிய வீட்டை கட்டி,  புகுவிழா நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த விலாவில் தனது மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என நினைத்த கிருஷ்ணன், மனைவியின் உருவம் போன்ற மெழுகு சிலையை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். இந்த சிலையானது, அவரது புதிய இல்லத்தில் வைக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அந்த சிலையை ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர். மேலும், தங்களது தாயார் மீண்டும் உயிரோடு வந்ததாக அவரது பிள்ளைகள் கூறியுள்ளனர்.

Latest Posts

இன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன்