லோக் ஆயுக்தா தலைவர் பதவிக்கு ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

லோக் ஆயுக்தா தலைவர் பதவிக்கு ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தா தலைவர் பதவிக்கு ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற நீதிபதியாக 25 ஆண்டுகள் பாணியாற்றியவர்கள் லோக் ஆயுக்தா தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என குடிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment