தமிழகத்தில் தொடர்ந்து காய்ச்சல்கள் பரவி வருகிற நிலையில்,காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொன்டே போகிறது. கோவையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இவர்கள் மூன்று பேரும்  சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து உள்ளனர்.இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது