ஸ்கூட்டரில் செல்ல நாயுடன் போட்டோஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.!

செல்ல நாயுடனான கீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள்

By ragi | Published: Jul 14, 2020 06:30 AM

செல்ல நாயுடனான கீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.இவரது நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

தனது வீட்டில் உள்ள நைக் என்ற செல்ல நாயுடன் இணைந்து தனது ஊரடங்கை கழித்து வரும் கீர்த்தி சுரேஷ், அதனுடன் உள்ள புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டவர். இந்த நிலையில் தற்போது நைக்குடன் ஸ்கூட்டரில் இருந்து கொண்டு ஸ்டைலிஷ் லுக்கில் கியூட்டான சிரிப்புடன் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 
Step2: Place in ads Display sections

unicc