71 வயது டாப் நடிகருக்கு ஜோடியாகும் ஜோதிகா.. வெளியான சூப்பர் தகவல்.!

தமிழில் ஒரு காலகட்டத்தில்  கலக்கி வந்த நடிகை ஜோதிகா 2006-ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார்.

Jyothika

குறிப்பாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில நல்ல கதைகளை கொண்ட படங்களில் மட்டும் ஜோதிகா நடித்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்- ஆர்யா அடிச்ச அடில மருத்துவமனையில் அனுமதி ஆய்ட்டேன்.. நொந்துபோன வேம்புலி.!

Jyothika

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அது என்னவென்றால், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் ஒரு புதிய மலையாள திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

mammootty jyothika

அந்த படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. சமீப காலமாக ஹீரோயினாக நடிக்காமல் இருக்கும் ஜோதிகா எப்படி மம்முட்டிக்கு ஜோடியாக நடிப்பார் என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தாலும் கூட, நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் ஜோதிகா நடிப்பது கிட்டத்தட்ட

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment