IPL2020 awards.. ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் மற்றும் பிற விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்!

ஐபிஎல் தொடரில் இந்தாண்டு ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் உள்ளிட்ட சிறப்பு விருதுகளை பெற்றவர்களின் பட்டியலை காண்போம்.

ஐபிஎல் இறுதிப்போட்டி:

ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஆம் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

ஐபிஎல் 2020 விருதுகள்:

அதன்படி, ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது பல விருதுகள் வழங்குவது வழக்கம். அந்தவகையில், அதிக ரன் எடுத்தோர், அதிக விக்கெட்களை வீழ்த்தீயோர் உள்ளிட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அந்த விருதுகளை வழங்கும் வீரர்கள் இவர்கள்தான்.

  • ஐபிஎல் 2020 சாம்பியன்ஸ்: மும்பை இந்தியன்ஸ்
  • ஐபிஎல் 2020 ரன்னர்ஸ்: டெல்லி கேபிட்டல்ஸ்
  • ஆரஞ்சு கேப்: கே.எல்.ராகுல்
  • பர்ப்பிள் கேப்: ரபாடா
  • அதிக சிக்ஸர்கள்: இஷான் கிஷன்
  • பவர் பிளேயர்: போல்ட்
  • எமர்ஜிங் பிளேயர்: படிக்கல்
  • பேர் பிளே: மும்பை இந்தியன்ஸ்
  • சூப்பர் ஸ்ட்ரைக்கர்: பொல்லார்ட்
  • கேம் சேஞ்சர்: கே.எல்.ராகுல்
  • மோஸ்ட் வெல்யுவபில் பிளேயர்: ஜோப்ரா ஆர்ச்சர்