IPL 2018:தொடக்கத்திலே டாஸ் வென்று தினேஷ் கார்த்திக்கை கலங்க வைத்த அஷ்வின்!கொல்கத்தா அணி பேட்டிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் அணிகள் ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய லீக் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது.

கிங்க்ஸ் XI பஞ்சாப்:லோகேஷ் ராகுல், கெயில், அகர்வால், நாயர், பின்ச், அஷ்வின்(கேப்டன்), பட்டேல், டை,சரன், ரஹ்மான் மோகித் சர்மா ஆகியோர் இடம் பெற்றனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்:தினேஷ்கார்த்திக்(கேப்டன்),உத்தப்பா,லின்,ரானா,நரைன்,ரஸ்ஸல்,கில்,பிரசாத் கிருஷ்ணா,சியார்லஸ்,சாவ்லா,குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment