IPL 2018:டெல்லியை பஞ்சராக்கிய வாட்சன் ,தோனி!டெல்லி அணிக்கு இமாலய இலக்கு! 212 ரன்கள் டார்கெட்!

சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் மோதுவருகின்றது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.

பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர்.

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு   211 ரன்கள் அடித்தது.அதிகபட்சமாக வாட்சன் 64 ரன்களும்,தோனி 51,ரயுடா 41, டுப்லேசிஸ் 33 ரன்களும் அடித்துள்ளனர்.டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பந்துவீச்சில் மிஸ்ரா ,சங்கர் ,மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment