ஐக்கிய அமீரகம் வழியாக இந்தியர்கள் சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிப்பு.
கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் காரணமாக சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளின் விமான போக்குவரத்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சவுதி அரேபியா, துபாயில் சிக்கிக்கொண்டு வெளிநாட்டினர், இந்தியர்கள் பலர் நாடு திரும்பினார்.
இதையடுத்து, கடந்த வாரம் வரை சவூதி மற்றும் குவைத் செல்பவர்கள் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அங்கு செல்ல முடிந்த நிலையில் தற்போது சவுதி அரேபிய அரசு திடீரென 20 நாடுகளுக்கு செல்லவும், அங்கிருந்து வரவும் தடை விதித்துள்ளது. அந்த பட்டியலில் இந்தியா அடங்கும்.
இதனால், தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்கள் தற்போது சவுதி மற்றும் குவைத் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அமீரக நாடுகளில் சிக்கி உள்ளவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…