ஆன்லைன் மூலம் பயிற்சி பெறும் இந்திய குத்துசண்டை சம்மௌனம்!

இந்தியாவில் கொரோனா வைரஸானது மிகவும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு  பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து,  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து இதுவரை, மேரி கேம், சிம்ரன்ஜித் கவுர், பூஜா ராணி, அமித் பன்ஹால் உட்பட 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் முடங்கியுள்ள அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி  அளிக்க இந்திய குத்துசண்டை  சம்மௌனம்  செய்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.