• 17 வயதிற்குட்பட்டோருக்கான பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து தொடரில் நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது
  • வரும் 2020ஆம் ஆண்டு 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்களுக்கான உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது

சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் நான்கு வருடத்திற்கு ஒருமுறை 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்களுக்கான உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த 2016 ஆம் ஆண்டு கடைசியாக உலக கோப்பை நடைபெற்றது.2020ஆம் ஆண்டு நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டிகளை நடத்துவது யார் என்பதற்கான கூட்டத்தொடர் மியாமியில் நடந்தது. இந்த தொடரை நடத்த இந்தியா உரிமையை பெற்றுள்ளது.