• அதிமுக திமுக இருபெரும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காண தொகுதிகள் பெயர்களை பட்டியலிட்டு வெளியிடப்பட்டன.
  • ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார்.

2019 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தேர்தலுக்கான தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று இடைத் தேர்தல் வருவதால் கட்சிகள் கூடுதல் தீவிரம் காட்டியுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக திமுக இருபெரும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காண தொகுதிகள் பெயர்களை பட்டியலிட்டு வெளியிடப்பட்டன.

இதில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு ஈரோடு தகுதி வழங்கப்பட்டது. அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான வை கோ வை தொகுதிக்கான வேட்பாளரை இன்று அறிவித்தார்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ வேட்புமனு வருகின்ற 19ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் அனுமதி அளிக்கப்படும் எனவும் வைகோ குறிப்பிட்டார்.